சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 134
-
وَجَنَّاتٍ وَعُيُونٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَنَّٰتٍ
- இன்னும் தோட்டங்களை
- وَعُيُونٍ
- இன்னும் ஊற்றுகளை
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
26:134
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்