சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 140

  1. وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّ
    நிச்சயமாக
    رَبَّكَ لَهُوَ
    உமது இறைவன்தான்
    ٱلْعَزِيزُ
    மிகைத்தவன்
    ٱلرَّحِيمُ
    பெரும் கருணையாளன்

    நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

    26:140

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)