சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 165
-
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَتَأْتُونَ
- நீங்கள் வருகிறீர்களா?
- ٱلذُّكْرَانَ
- ஆண்களிடம்
- مِنَ ٱلْعَٰلَمِينَ
- படைப்பினங்களில்
“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
26:165
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்