சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 176

  1. كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَذَّبَ
    பொய்ப்பித்தனர்
    أَصْحَٰبُ لْـَٔيْكَةِ
    தோட்டக்காரர்கள்
    ٱلْمُرْسَلِينَ
    தூதர்களை

    தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.

    26:176

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)