சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 177
-
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذْ قَالَ
- கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
- لَهُمْ
- அவர்களுக்கு
- شُعَيْبٌ
- ஷுஐபு
- أَلَا تَتَّقُونَ
- நீங்கள் அஞ்ச வேண்டாமா?
ஷுஐப் அவர்களிடம்| “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது|
26:177
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்