சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 179
-
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- وَأَطِيعُونِ
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:179
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்