சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 178
-
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنِّى
- நிச்சயமாக நான்
- لَكُمْ
- உங்களுக்கு
- رَسُولٌ
- தூதர் ஆவேன்
- أَمِينٌ
- நம்பிக்கையான
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:178
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்