சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 181

  1. أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَوْفُوا۟
    முழுமைப்படுத்துங்கள்
    ٱلْكَيْلَ
    அளவையை
    وَلَا تَكُونُوا۟
    ஆகிவிடாதீர்கள்
    مِنَ ٱلْمُخْسِرِينَ
    நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்

    “அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.

    26:181

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)