சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 182
-
وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَزِنُوا۟
- நிறுங்கள்!
- بِٱلْقِسْطَاسِ
- தராசைக் கொண்டு
- ٱلْمُسْتَقِيمِ
- நேரான
“நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
26:182
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்