சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 185

  1. قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَّرِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالُوٓا۟
    அவர்கள் கூறினர்
    إِنَّمَآ أَنتَ
    நீரெல்லாம்
    مِنَ ٱلْمُسَحَّرِينَ
    சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்

    அவர்கள் சொன்னார்கள்| “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.

    26:185

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)