சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 188

  1. قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    அவர் கூறினார்
    رَبِّىٓ
    என் இறைவன்
    أَعْلَمُ
    மிக அறிந்தவன்
    بِمَا تَعْمَلُونَ
    நீங்கள் செய்வதை

    “நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.

    26:188

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)