சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 23
-
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினான்
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- وَمَا رَبُّ
- இறைவன் யார்?
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
அதற்கு ஃபிர்அவ்ன்| “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
26:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்