சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 66
-
ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- أَغْرَقْنَا
- மூழ்கடித்தோம்
- ٱلْءَاخَرِينَ
- மற்றவர்களை
பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
26:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்