சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 65

  1. وَأَنْجَيْنَا مُوسَىٰ وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَنجَيْنَا
    நாம் பாதுகாத்தோம்
    مُوسَىٰ
    மூசாவையும்
    وَمَن مَّعَهُۥٓ
    இன்னும் , அவருடன் இருந்தவர்களை
    أَجْمَعِينَ
    அனைவரையும்

    மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.

    26:65

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)