சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 69
-
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱتْلُ
- ஓதுவீராக!
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- نَبَأَ
- செய்தியை
- إِبْرَٰهِيمَ
- இப்ராஹீமுடைய
இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
26:69
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்