சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 70
-
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி| “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
26:70
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்