சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 72

  1. قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    அவர் கூறினார்
    هَلْ يَسْمَعُونَكُمْ
    அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
    إِذْ تَدْعُونَ
    நீங்கள் அழைக்கும்போது

    (அதற்கு இப்ராஹீம்) கூறினார்| “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

    26:72

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)