சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 73
-
أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوْ
- அல்லது
- يَنفَعُونَكُمْ
- நன்மை தருகின்றனவா?
- أَوْ
- அல்லது
- يَضُرُّونَ
- தீங்கு தருகின்றவர்
“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
26:73
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்