சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 79

  1. وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّذِى هُوَ
    எவன்/அவன்
    يُطْعِمُنِى
    எனக்கு உணவளிக்கிறான்
    وَيَسْقِينِ
    இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்

    “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”

    26:79

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)