சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 80

  1. وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا مَرِضْتُ
    நான் நோயுற்றால்
    فَهُوَ
    அவன்தான்
    يَشْفِينِ
    எனக்கு சுகமளிக்கிறான்

    “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

    26:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)