சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 87
-
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَا
- இழிவுபடுத்திவிடாதே!
- تُخْزِنِى
- இழிவுபடுத்திவிடாதே! என்னை
- يَوْمَ
- நாளில்
- يُبْعَثُونَ
- அவர்கள் எழுப்பப்படும்
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
26:87
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்