சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 91
-
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَبُرِّزَتِ
- வெளிப்படுத்தப்படும்
- ٱلْجَحِيمُ
- நரகம்
- لِلْغَاوِينَ
- வழிகேடர்களுக்கு
“வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
26:91
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்