சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 92

  1. وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَقِيلَ
    இன்னும் கேட்கப்படும்
    لَهُمْ
    அவர்களிடம்
    أَيْنَ مَا
    எங்கே?
    كُنتُمْ تَعْبُدُونَ
    நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை

    “இன்னும், அவர்களிடம் கூறப்படும்| “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.

    26:92

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)