சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 95
-
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجُنُودُ
- இன்னும் , ராணுவம்
- إِبْلِيسَ
- இப்லீஸின்
- أَجْمَعُونَ
- அனைவரும்
“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
26:95
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்