சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 96
-
قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- وَهُمْ فِيهَا
- அவர்கள்/அதில்
- يَخْتَصِمُونَ
- அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்|
26:96
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்