சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 97

  1. تَاللَّهِ إِنْ كُنَّا لَفِي ضَلَالٍ مُبِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَٱللَّهِ
    அல்லாஹ்வின் மீது சத்தியமாக
    إِن كُنَّا
    நிச்சயமாக நாம்
    لَفِى ضَلَٰلٍ
    வழிகேட்டில்தான் இருந்தோம்
    مُّبِينٍ
    தெளிவான

    “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”

    26:97

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)