சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 31
-
أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).
27:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்