சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 62

  1. أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَعَ اللَّهِ ۚ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَمَّن
    அல்லது/எவன்
    يُجِيبُ
    பதிலளிப்பான்
    ٱلْمُضْطَرَّ
    சிரமத்தில் இருப்பவருக்கு
    إِذَا دَعَاهُ
    அவர் அவனை அழைக்கும்போது
    وَيَكْشِفُ
    மேலும், நீக்குகின்றான்
    ٱلسُّوٓءَ
    துன்பத்தை
    وَيَجْعَلُكُمْ
    இன்னும் உங்களை ஆக்குகின்றான்
    خُلَفَآءَ
    பிரதிநிதிகளாக
    ٱلْأَرْضِ
    இப்பூமியின்
    أَءِلَٰهٌ
    (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
    مَّعَ ٱللَّهِ
    அல்லாஹ்வுடன்
    قَلِيلًا مَّا
    மிகக் குறைவாகவே
    تَذَكَّرُونَ
    நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்

    கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.

    27:62

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)