சூரா 27 ஸூரத்துந் நம்லி (எறும்புகள்), அயாஹ் 63
-
أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ ۗ أَإِلَٰهٌ مَعَ اللَّهِ ۚ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمَّن
- ?/எவன்
- يَهْدِيكُمْ
- உங்களுக்கு வழிகாட்டுகிறான்
- فِى ظُلُمَٰتِ
- இருள்களில்
- ٱلْبَرِّ
- தரையின்
- وَٱلْبَحْرِ
- மற்றும் கடலின்
- وَمَن
- இன்னும் எவன்
- يُرْسِلُ
- அனுப்புகிறானோ
- ٱلرِّيَٰحَ
- காற்றுகளை
- بُشْرًۢا
- சுபச் செய்தியாக
- بَيْنَ يَدَىْ
- முன்னர்
- رَحْمَتِهِۦٓ
- தனது அருளுக்கு
- أَءِلَٰهٌ
- (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!
- مَّعَ ٱللَّهِ
- அல்லாஹ்வுடன்
- تَعَٰلَى
- மிக்க உயர்ந்தவன்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَمَّا يُشْرِكُونَ
- அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
27:63
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்