சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 31

  1. وَأَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّىٰ مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ ۚ يَا مُوسَىٰ أَقْبِلْ وَلَا تَخَفْ ۖ إِنَّكَ مِنَ الْآمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَنْ أَلْقِ
    இன்னும் எறிவீராக!
    عَصَاكَ
    உமது கைத்தடியை
    فَلَمَّا رَءَاهَا
    ஆக, அவர் பார்த்தபோது/அதை
    تَهْتَزُّ
    நெளிவதாக
    كَأَنَّهَا
    ஒரு போன்று/அது
    جَآنٌّ
    பாம்பை
    وَلَّىٰ
    திரும்பி ஓடினார்
    مُدْبِرًا
    புறமுதுகிட்டவராக
    وَلَمْ يُعَقِّبْ
    அவர் பார்க்கவில்லை
    يَٰمُوسَىٰٓ
    மூஸாவே!
    أَقْبِلْ
    முன்னே வருவீராக!
    وَلَا تَخَفْ
    பயப்படாதீர்!
    إِنَّكَ
    நிச்சயமாக நீர்
    مِنَ ٱلْءَامِنِينَ
    பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்

    “உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது)| “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”

    28:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)