சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 32

  1. اسْلُكْ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ وَاضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ ۖ فَذَانِكَ بُرْهَانَانِ مِنْ رَبِّكَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ ۚ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱسْلُكْ
    நுழைப்பீராக!
    يَدَكَ
    உமது கையை
    فِى جَيْبِكَ
    உமது சட்டைப் பையில்
    تَخْرُجْ
    அது வெளிவரும்
    بَيْضَآءَ
    வெண்மையாக
    مِنْ غَيْرِ
    இன்றி
    سُوٓءٍ
    குறை
    وَٱضْمُمْ
    அணைப்பீராக!
    إِلَيْكَ
    உம்முடன்
    جَنَاحَكَ
    உமது கையை
    مِنَ ٱلرَّهْبِ
    பயந்துவிட்டதால்
    فَذَٰنِكَ
    ஆக,இவைஇரண்டும்
    بُرْهَٰنَانِ
    இரண்டு அத்தாட்சிகளாகும்
    مِن
    புறத்திலிருந்து
    رَّبِّكَ
    உமது இறைவன்
    إِلَىٰ
    பக்கம்
    فِرْعَوْنَ
    ஃபிர்அவ்ன்
    وَمَلَإِي۟هِۦٓ
    இன்னும் அவனது பிரமுகர்கள்
    إِنَّهُمْ
    நிச்சயமாக அவர்கள்
    كَانُوا۟
    இருக்கின்றனர்
    قَوْمًا
    மக்களாக
    فَٰسِقِينَ
    பாவிகளான

    உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).

    28:32

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)