சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 57
-
وَقَالُوا إِنْ نَتَّبِعِ الْهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا ۚ أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَىٰ إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقَالُوٓا۟
- அவர்கள் கூறினர்
- إِن نَّتَّبِعِ
- நாம் பின்பற்றினால்
- ٱلْهُدَىٰ
- நேர்வழியை
- مَعَكَ
- உம்முடன்
- نُتَخَطَّفْ
- நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்
- مِنْ أَرْضِنَآ
- எங்கள் பூமியிலிருந்து
- أَوَلَمْ نُمَكِّن
- நாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா?
- لَّهُمْ
- அவர்களுக்கு
- حَرَمًا
- புனித தலத்தை
- ءَامِنًا
- பாதுகாப்பான
- يُجْبَىٰٓ
- கொண்டு வரப்படுகின்றன
- إِلَيْهِ
- அங்கு
- ثَمَرَٰتُ
- கனிகளும்
- كُلِّ
- எல்லா
- شَىْءٍ
- வகையான
- رِّزْقًا
- உணவாக
- مِّن لَّدُنَّا
- நம் புறத்திலிருந்து
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- أَكْثَرَهُمْ
- அதிகமானவர்கள் அவர்களில்
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
இன்னும் அவர்கள்| “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
28:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்