சூரா 28 ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்), அயாஹ் 74

  1. وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ

    இன்னும் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்| “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

    28:74

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்