சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி), அயாஹ் 11

  1. وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَيَعْلَمَنَّ
    நிச்சயமாக நன்கறிவான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    ٱلَّذِينَ ءَامَنُوا۟
    நம்பிக்கை கொண்டவர்களை
    وَلَيَعْلَمَنَّ
    இன்னும் நிச்சயமாக நன்கறிவான்
    ٱلْمُنَٰفِقِينَ
    நயவஞ்சகர்களை

    அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான்.

    29:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)