சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி), அயாஹ் 17
-
إِنَّمَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ أَوْثَانًا وَتَخْلُقُونَ إِفْكًا ۚ إِنَّ الَّذِينَ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوا عِنْدَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ ۖ إِلَيْهِ تُرْجَعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّمَا تَعْبُدُونَ
- நீங்கள் வணங்குவதெல்லாம்
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- أَوْثَٰنًا
- சிலைகளைத்தான்
- وَتَخْلُقُونَ
- இன்னும் இட்டுக்கட்டுகிறீர்கள்
- إِفْكًا
- பொய்யை
- إِنَّ ٱلَّذِينَ
- நிச்சயமாக எவர்களை
- تَعْبُدُونَ
- நீங்கள் வணங்குகிறீர்கள்
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- لَا يَمْلِكُونَ
- உரிமை பெறமாட்டார்கள்
- لَكُمْ
- உங்களுக்கு
- رِزْقًا
- உணவளிக்க
- فَٱبْتَغُوا۟
- ஆகவே, தேடுங்கள்
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- ٱلرِّزْقَ
- உணவை
- وَٱعْبُدُوهُ
- இன்னும் அவனை வணங்குங்கள்
- وَٱشْكُرُوا۟
- இன்னும் நன்றி செலுத்துங்கள்
- لَهُۥٓ
- அவனுக்கு
- إِلَيْهِ
- அவன் பக்கமே
- تُرْجَعُونَ
- திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்