சூரா 29 ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி), அயாஹ் 24
-
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا اقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنْجَاهُ اللَّهُ مِنَ النَّارِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَا كَانَ
- இல்லை
- جَوَابَ
- பதில்
- قَوْمِهِۦٓ
- அவருடைய மக்களின்
- إِلَّآ
- தவிர
- أَن قَالُوا۟
- என்று கூறியே
- ٱقْتُلُوهُ
- அவரைகொள்ளுங்கள்
- أَوْ
- அல்லது
- حَرِّقُوهُ
- அவரை எரித்து விடுங்கள்
- فَأَنجَىٰهُ
- ஆக, அவரை பாதுகாத்தான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مِنَ ٱلنَّارِ
- நெருப்பிலிருந்து
- إِنَّ
- நிச்சயமாக
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கின்ற
இதற்கு அவருடைய சமூகத்தாரின் பதிலெல்லாம் “அவரைக் கொன்று விடுங்கள் அல்லது நெருப்பிலிட்டுப் பொசுக்குங்கள்” என்று கூறியதைத் தவிர வேறில்லை; ஆனால், அல்லாஹ் அவரை (அந்த) நெருப்பிலிருந்து ஈடேற்றினான்; நிச்சயமாக இதில், ஈமான் கொண்ட சமூகத்தோருக்கு தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
29:24
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்