சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 200
-
فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِذَا قَضَيْتُم
- நீங்கள் நிறைவேற்றிவிட்டால்
- مَّنَٰسِكَكُمْ
- உங்கள் ஹஜ்ஜு கடமைகளை
- فَٱذْكُرُوا۟
- நினைவு கூருங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- كَذِكْرِكُمْ
- நீங்கள் நினைவு கூர்ந்ததைப் போல
- ءَابَآءَكُمْ
- மூதாதைகளை/உங்கள்
- أَوْ
- அல்லது
- أَشَدَّ
- கடுமையாக
- ذِكْرًا
- நினைவு கூர்தல்
- فَمِنَ
- இன்னும் இருந்து
- ٱلنَّاسِ
- மக்கள்
- مَن
- எவர்
- يَقُولُ
- கூறுகிறார்
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- ءَاتِنَا
- எங்களுக்குத் தா
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- وَمَا
- இல்லை
- لَهُۥ
- அவருக்கு
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- مِنْ
- இருந்து
- خَلَٰقٍ
- பாக்கியம்
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
2:200
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்