சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 226
-
لِلَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ ۖ فَإِنْ فَاءُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- يُؤْلُونَ
- ஈலா செய்கிறார்கள்
- مِن نِّسَآئِهِمْ
- தங்கள் மனைவிகளிடம்
- تَرَبُّصُ
- எதிர்பார்ப்பது
- أَرْبَعَةِ
- நான்கு
- أَشْهُرٍ
- மாதங்கள்
- فَإِن فَآءُو
- அவர்கள் மீண்டுவிட்டால்
- فَإِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:226
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்