சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 255
-
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لَآ
- அறவே இல்லை
- إِلَٰهَ
- இறைவன்
- إِلَّا هُوَ
- அவனைத் தவிர
- ٱلْحَىُّ
- உயிருள்ளவன்
- ٱلْقَيُّومُ
- நிலையானவன்
- لَا تَأْخُذُهُۥ
- அவனைப் பீடிக்காது
- سِنَةٌ
- சிறு உறக்கம்
- وَلَا نَوْمٌ
- இன்னும் பெரும் நித்திரை
- لَّهُۥ
- அவனுக்கு
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை
- وَمَا فِى ٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்உள்ளவை
- مَن
- யார்
- ذَا ٱلَّذِى
- அவர்/எவர்
- يَشْفَعُ
- பரிந்துரைப்பார்
- عِندَهُۥٓ
- அவனிடத்தில்
- إِلَّا
- தவிர
- بِإِذْنِهِۦ
- அவனுடைய அனுமதியுடனே
- يَعْلَمُ
- அறிவான்
- مَا
- எது
- بَيْنَ أَيْدِيهِمْ
- அவர்களுக்கு முன்னால்
- وَمَا
- இன்னும் எது
- خَلْفَهُمْ
- அவர்களுக்குப் பின்னால்
- وَلَا يُحِيطُونَ
- இன்னும் அவர்கள் சூழ மாட்டார்கள்
- بِشَىْءٍ
- எதையும்
- مِّنْ عِلْمِهِۦٓ
- அவனுடைய அறிவிலிருந்து
- إِلَّا
- தவிர
- بِمَا
- எதை
- شَآءَ
- நாடினான்
- وَسِعَ
- விசாலமாகஇருக்கிறது
- كُرْسِيُّهُ
- அவனுடைய பாதத்தலம்
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை
- وَٱلْأَرْضَ
- இன்னும் பூமி
- وَلَا يَـُٔودُهُۥ
- இன்னும் அவனுக்குச் சிரமமளிக்காது
- حِفْظُهُمَا وَهُوَ
- அவ்விரண்டைப் பாதுகாப்பது/இன்னும் அவன்
- ٱلْعَلِىُّ
- மிக உயர்வானவன்
- ٱلْعَظِيمُ
- மிக மகத்தானவன்
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
2:255
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்