சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 258
-
أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ تَرَ
- நீர் கவனிக்கவில்லையா?
- إِلَى ٱلَّذِى
- எவனை
- حَآجَّ
- தர்க்கித்தான்
- إِبْرَٰهِۦمَ
- இப்ராஹீமிடம்
- فِى رَبِّهِۦٓ
- அவருடைய இறைவன் விசயத்தில்
- أَنْ ءَاتَىٰهُ ٱللَّهُ
- அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால்
- ٱلْمُلْكَ
- ஆட்சியை
- إِذْ قَالَ
- கூறியபோது
- إِبْرَٰهِۦمُ
- இப்றாஹீம்
- رَبِّىَ
- என் இறைவன்
- ٱلَّذِى
- எவன்
- يُحْىِۦ
- உயிர்ப்பிக்கிறான்
- وَيُمِيتُ
- இன்னும் மரணிக்கச் செய்கிறான்
- قَالَ
- கூறினான்
- أَنَا۠
- நான்
- أُحْىِۦ
- உயிர்ப்பிப்பேன்
- وَأُمِيتُ
- இன்னும் மரணிக்கச் செய்வேன்
- قَالَ
- கூறினார்
- إِبْرَٰهِۦمُ
- இப்றாஹீம்
- فَإِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- يَأْتِى
- வருகிறான்
- بِٱلشَّمْسِ
- சூரியனைக் கொண்டு
- مِنَ ٱلْمَشْرِقِ
- கிழக்கிலிருந்து
- فَأْتِ
- எனவே நீ வா
- بِهَا
- அதைக் கொண்டு
- مِنَ ٱلْمَغْرِبِ
- மேற்கிலிருந்து
- فَبُهِتَ
- ஆகவே வாயடைக்கப்பட்டான்
- ٱلَّذِى كَفَرَ
- எவன்/நிராகரித்தான்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- لَا يَهْدِى
- நேர்வழி செலுத்த மாட்டான்
- ٱلْقَوْمَ
- மக்களை
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்| “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்| “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
2:258
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்