சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 51
-
وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذْ وَٰعَدْنَا
- இன்னும் சமயம்/வாக்களித்தோம்
- مُوسَىٰٓ
- மூஸாவிற்கு
- أَرْبَعِينَ
- நாற்பது
- لَيْلَةً
- இரவுகளை
- ثُمَّ
- பிறகு
- ٱتَّخَذْتُمُ
- எடுத்துக்கொண்டீர்கள்
- ٱلْعِجْلَ
- காளைக் கன்றை
- مِنۢ بَعْدِهِۦ
- அவருக்குப் பின்னர்
- وَأَنتُمْ
- நீங்கள்
- ظَٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்