சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 40
-
اللَّهُ الَّذِي خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۖ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَفْعَلُ مِنْ ذَٰلِكُمْ مِنْ شَيْءٍ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهُ ٱلَّذِى
- அல்லாஹ்தான்
- خَلَقَكُمْ
- உங்களைப் படைத்தான்
- ثُمَّ رَزَقَكُمْ
- பிறகு/அவன் உங்களுக்கு உணவளித்தான்
- ثُمَّ يُمِيتُكُمْ
- பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
- ثُمَّ يُحْيِيكُمْ
- பிறகு/அவன் உங்களை உயிர்ப்பிப்பான்
- هَلْ
- ?
- مِن شُرَكَآئِكُم
- உங்கள் தெய்வங்களில் (இருக்கின்றாரா)
- مَّن يَفْعَلُ
- செய்கின்றவர்
- مِن ذَٰلِكُم
- இவற்றில்
- مِّن شَىْءٍ
- எதையும்
- سُبْحَٰنَهُۥ
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- وَتَعَٰلَىٰ
- இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
- عَمَّا يُشْرِكُونَ
- அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.
30:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்