சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 47
-
وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا ۖ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- مِن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- رُسُلًا
- பல தூதர்களை
- إِلَىٰ قَوْمِهِمْ
- அவர்களுடைய மக்களுக்கு
- فَجَآءُوهُم
- அவர்கள் வந்தனர் அவர்களிடம்
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான அத்தாட்சிகளுடன்
- فَٱنتَقَمْنَا
- ஆகவே, நாம் பழிவாங்கினோம்
- مِنَ ٱلَّذِينَ أَجْرَمُوا۟
- குற்றமிழைத்தவர்களிடம்
- وَكَانَ
- இருக்கிறது
- حَقًّا
- கடமையாக
- عَلَيْنَا
- நம்மீது
- نَصْرُ
- உதவுவது
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு
மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
30:47
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்