சூரா 30 ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு), அயாஹ் 50
-
فَانْظُرْ إِلَىٰ آثَارِ رَحْمَتِ اللَّهِ كَيْفَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ إِنَّ ذَٰلِكَ لَمُحْيِي الْمَوْتَىٰ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَٱنظُرْ
- ஆக, பார்ப்பீராக!
- إِلَىٰٓ ءَاثَٰرِ
- அடையாளங்களை
- رَحْمَتِ
- அருளின்
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- كَيْفَ
- எப்படி
- يُحْىِ
- அவன் உயிர்ப்பிக்கின்றான்
- ٱلْأَرْضَ
- பூமியை
- بَعْدَ
- பின்னர்
- مَوْتِهَآ
- அது மரணித்த
- إِنَّ
- நிச்சயமாக
- ذَٰلِكَ
- அவன்தான்
- لَمُحْىِ
- உயிர்ப்பிப்பவன்
- ٱلْمَوْتَىٰ
- இறந்தவர்களையும்
- وَهُوَ
- அவன்
- عَلَىٰ
- மீது(ம்)
- كُلِّ
- எல்லா
- شَىْءٍ
- பொருள்கள்
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
30:50
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்