சூரா 31 ஸூரத்து லுக்மான், அயாஹ் 19
-
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ۚ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱقْصِدْ
- இன்னும் பணிவாக இரு!
- فِى مَشْيِكَ
- உனது நடையில்
- وَٱغْضُضْ
- இன்னும் தாழ்த்திக்கொள்!
- مِن صَوْتِكَ
- உனது சப்தத்தை
- إِنَّ
- நிச்சயமாக
- أَنكَرَ
- மிக மிக அருவருப்பானது
- ٱلْأَصْوَٰتِ
- சப்தங்களில்
- لَصَوْتُ
- சப்தமாகும்
- ٱلْحَمِيرِ
- கழுதைகளின்
“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
31:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்