சூரா 31 ஸூரத்து லுக்மான், அயாஹ் 31
-
أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَتِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ تَرَ
- நீர் கவனிக்கவில்லையா?
- أَنَّ
- நிச்சயமாக
- ٱلْفُلْكَ
- கப்பல்
- تَجْرِى
- ஓடுகின்றன
- فِى ٱلْبَحْرِ
- கடலில்
- بِنِعْمَتِ
- அருளினால்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- لِيُرِيَكُم
- அவன் உங்களுக்கு காண்பிப்பதற்காக
- مِّنْ ءَايَٰتِهِۦٓ
- தனது அத்தாட்சிகளை
- إِنَّ
- நிச்சயமாக
- فِى ذَٰلِكَ
- இதில் உள்ளன
- لَءَايَٰتٍ
- அத்தாட்சிகள்
- لِّكُلِّ
- எல்லோருக்கும்
- صَبَّارٍ
- பெரிய பொறுமையாளர்
- شَكُورٍ
- அதிகம் நன்றி செலுத்துபவர்
தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருள் கொடையைக் கொண்டு நிச்சயமாகக் கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமை மிக்க - நன்றியறிதலுடைய ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
31:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்