சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்), அயாஹ் 5
-
يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يُدَبِّرُ
- அவன் திட்டமிட்டு நிர்வகிக்கின்றான்
- ٱلْأَمْرَ
- காரியத்தை
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- إِلَى ٱلْأَرْضِ
- பூமி வரை
- ثُمَّ
- பிறகு
- يَعْرُجُ
- அது உயருகிறது
- إِلَيْهِ
- அவன் பக்கம்
- فِى يَوْمٍ
- ஒரு நாளில்
- كَانَ
- இருக்கிறது
- مِقْدَارُهُۥٓ
- அதன் அளவு
- أَلْفَ
- ஆயிரம்
- سَنَةٍ
- ஆண்டுகளாக
- مِّمَّا تَعُدُّونَ
- நீங்கள் எண்ணுகின்றபடி
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
32:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்