சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 22
-
وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَٰذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ۚ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَمَّا رَءَا
- பார்த்தபோது
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
- ٱلْأَحْزَابَ
- இராணுவங்களை
- قَالُوا۟
- கூறினார்கள்
- هَٰذَا
- இது
- مَا وَعَدَنَا
- எங்களுக்கு வாக்களித்ததாகும்
- ٱللَّهُ
- அல்லாஹ்(வும்)
- وَرَسُولُهُۥ
- அவனது தூதரும்
- وَصَدَقَ
- உண்மை கூறினார்(கள்)
- ٱللَّهُ
- அல்லாஹ்வும்
- وَرَسُولُهُۥ
- அவனது தூதரும்
- وَمَا
- அதிகப்படுத்தவில்லை
- زَادَهُمْ
- அவர்களுக்கு
- إِلَّآ
- தவிர
- إِيمَٰنًا
- நம்பிக்கை(யையும்)
- وَتَسْلِيمًا
- திருப்தியையும்
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
33:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்