சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 37

  1. وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ۚ وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذْ تَقُولُ
    நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
    لِلَّذِىٓ
    எவருக்கு
    أَنْعَمَ
    அருள் புரிந்தான்
    ٱللَّهُ
    அல்லாஹ்(வும்)
    عَلَيْهِ
    அவர் மீது
    وَأَنْعَمْتَ
    இன்னும் அருள் புரிந்தீர்
    عَلَيْهِ
    அவர் மீது
    أَمْسِكْ
    வைத்துக்கொள்!
    عَلَيْكَ
    உன்னுடன்
    زَوْجَكَ
    உன் மனைவியை
    وَٱتَّقِ
    இன்னும் அஞ்சிக்கொள் !
    ٱللَّهَ
    அல்லாஹ்வை
    وَتُخْفِى
    நீர் மறைக்கிறீர்
    فِى نَفْسِكَ
    உமது உள்ளத்தில்
    مَا
    ஒன்றை
    ٱللَّهُ
    அல்லாஹ்
    مُبْدِيهِ
    அதை வெளிப்படுத்தக்கூடியவனாக
    وَتَخْشَى
    இன்னும் பயப்படுகின்றீர்
    ٱلنَّاسَ
    மக்களை
    وَٱللَّهُ
    அல்லாஹ்தான்
    أَحَقُّ
    மிகத் தகுதியானவன்
    أَن تَخْشَىٰهُ
    அவனை நீர் பயப்படுவதற்கு
    فَلَمَّا قَضَىٰ
    முடித்துவிட்ட போது
    زَيْدٌ
    சைது
    مِّنْهَا
    அவளிடம்
    وَطَرًا
    தேவையை
    زَوَّجْنَٰكَهَا
    அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம்
    لِكَىْ لَا يَكُونَ
    இருக்கக்கூடாது என்பதற்காக
    عَلَى ٱلْمُؤْمِنِينَ
    நம்பிக்கையாளர்களுக்கு
    حَرَجٌ
    சிரமம்
    فِىٓ أَزْوَٰجِ
    மனைவிகள் விஷயத்தில்
    أَدْعِيَآئِهِمْ
    அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின்
    إِذَا قَضَوْا۟
    அவர்கள் முடித்துவிட்டபோது
    مِنْهُنَّ
    அவர்களிடம்
    وَطَرًا
    தேவையை
    وَكَانَ أَمْرُ
    இருக்கின்றது/காரியம்
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    مَفْعُولًا
    நடக்கக்கூடியதாக

    (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்| “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

    33:37

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)