சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்), அயாஹ் 41

  1. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
    நம்பிக்கையாளர்களே
    ٱذْكُرُوا۟
    நினைவு கூறுங்கள்
    ٱللَّهَ
    அல்லாஹ்வை
    ذِكْرًا كَثِيرًا
    மிக அதிகம்

    ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.

    33:41

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 33 ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)